தமிழக கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட நடராஜன்

தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் காயம் காரணமாக சமீப நாட்களாக நடக்கும் போட்டியில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பெரும்பாலான போட்டிகளையும் அவர் தவறிவிட்டார். இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழக அணியில் இருந்தும் அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளார். இதற்கு முக்கியகாரணமாக நடராஜன் இந்த ரஞ்சி கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறாததற்கு அவர் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று ஒரு காரணம் … Continue reading தமிழக கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட நடராஜன்